அம்மா !
நான் இவ்வுலகில் வந்தபோது
எனக்கு தெரிந்த சொந்தம் நீதான் !
இன்றும் என்னை புரிந்துக் கொண்ட
சொந்தம் நீ மட்டும் தான் !
சிறுவயதில்
என் பசிக்கு பால் ஊட்டினாய்
இப்போதோ
சோர்வுக்கு தைரியத்தை ஊட்டுகிறாய்
நான் தவறுகள் செய்து
ஞாபகம் இருக்கிறது
ஆனால் அதற்கு நீ அடித்தது
ஞாபகம் இல்லை
கல்லூரியில் நான் கற்ற
பாடங்களை விட
உன்னிடம் நான் கற்ற
வாழ்க்கை பாடங்கள் அதிகம்
எனக்கு நீ தான்
உயிர் கொடுத்தாய்
எனக்கு உன்னிடம் ஓர்
வரம் வேண்டும் !
வயதான காலத்தில் உனக்கு முன்
என் உயிர் பிரிந்து விட வேண்டும்
ஏனென்றால்
உன் பிரிவைத் தாங்கும் அளவிற்கு
என் உயிர்க்கு சக்தியில்லை !!!!
[என்னோட முதல் கவிதை,அதனால எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க]
Monday, January 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
வயதான காலத்தில் உனக்கு முன்
ReplyDeleteஎன் உயிர் பிரிந்து விட வேண்டும்
ஏனென்றால்
உன் பிரிவைத் தாங்கும் அளவிற்கு
என் உயிர்க்கு சக்தியில்லை !!!!///
என்னங்க
சின்ன வயசு நீங்க
இப்படி சொல்லலாமா?
நீங்களும் பாட்டியாகணும்..
///
ReplyDeleteவயதான காலத்தில் உனக்கு முன்
என் உயிர் பிரிந்து விட வேண்டும்
ஏனென்றால்
உன் பிரிவைத் தாங்கும் அளவிற்கு
என் உயிர்க்கு சக்தியில்லை !!!!
//
நல்லாயிருக்கு
@prabu //நல்லாயிருக்கு//thank u prabu
ReplyDeleteஅருமை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?
அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.
உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்
http://butterflysurya.blogspot.com
தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்
நன்றி
தமிழ் கிறுக்க்க்க்கி..........
ReplyDeleteநான் உங்கள ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்...
visit my blog www.anbudanvaalu.blogspot.com
எங்கள் தொப்பிகளை தாழ்த்துகிறோம் உங்களுக்காக..! :-) (hats-off to u nu solla varromnge)
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in