Saturday, January 10, 2009

வந்துட்டேன்யா வந்துட்டேன்.....

ஹலோ ப்ளாக் மக்களே!!! ATTENTION PLEASE!!!!!!

கிறுக்கினவுடனே பயந்துடாதீங்க நான் தெளிவாதான் இருக்கேன்.
free யா இருக்கும்போது blog பக்கம் வாங்க, free யா இல்லாட்டியும் வாங்க.....

என்ன சிரிப்பு????
NOTE : limited followers only..first preferences for BOYS.....second preference for LADIES and third preference for CHILDREN

ok........வரட்டா.....

11 comments:

  1. கலர் கலரா வந்து கலக்குறீங்க ...

    வாங்க (அதான் வந்துட்டூங்களே) பதிவுலகத்திற்கு, வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம் ...

    ReplyDelete
  2. ஜமால் வந்தா நான் வந்தமாதிரிதான்!!!
    ரெடி ஜூட்!!!

    தேவா...

    ReplyDelete
  3. ?
    ?
    ?
    ?
    ?
    வரும்போதே ரவுசு
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    நடத்துங்க

    ReplyDelete
  4. Focus Lanka திரட்டியில் இணைக்க...

    http://www.focuslanka.com

    ReplyDelete
  5. ஹய்யோ...introவே சும்மா top gear ல போட்டு தாக்கறிங்க.....

    உங்க பிளாக் பயணம் வெற்றிப் பயணமாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @பிரபு


    ஏம்ப்பா இவ்வளோ question mark???????????????????????????????????

    நாங்களும் போடுவோம்ல!!!!!!!

    ReplyDelete
  7. @ஜமால்

    வந்ததுக்கு நன்றி uncle.....மீண்டும் வருக....

    ReplyDelete
  8. @thevanmayam

    ஏன் ஜமால் uncle வந்தாதான் வருவீங்களோ......
    அது என்ன ரெடி ஜூட்?????நான் என்ன ரன்னிங் ரேஸா வைக்கிறேன்????

    ReplyDelete
  9. @அம்மனி

    அது என்ன top gear???இதுக்கு முன்னால driverஆ எங்கேயாவது வேலைப் பார்த்தீங்களா???

    ReplyDelete
  10. hi friends,this msg is to let u knw tat im outstation 4 de past 6months.i will be back after a short period f time.

    ReplyDelete
  11. i forget my password.so im sending from dis web ad......

    ReplyDelete